எனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன்! தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” . எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன்.
Copyright © 2021 VisuAwesome - All Rights Reserved.
Powered by GoDaddy